Ragu kannan

உயர் அரசு பணியில் உள்ளவர்களையும், அப்பணியை செவ்வனே செய்து முடித்து ஓய்வு பெற்ற பின்னும் மாணவர்களுக்காக உழைப்பவர்களையும் எளிதே சந்தித்து உரையாட ஒரு அற்புதமான வாய்ப்பை அளிக்கும் இடம் ‘இந்த பயிற்சி மையம்’. இதன் சிறப்பு இதன் தனித்துவமே!!!!!!